BCCI worried about Varun Chakravarthy's dodgy knees | T20 Worldcup 2021 | OneIndia Tamil

2021-10-06 479


விரைவில் தொடங்கும் உலகக் கோப்பை டி 20 தொடரில் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அவரது ஃபிட்னஸ் குறித்து பிசிசிஐ கவலை தெரிவித்துள்ளது.

With T20 World Cup approaching, Varun Chakravarthy's dodgy knees give BCCI medical team a big headache